வீடொன்றில் துப்பாக்கிச் சூடு: எல்பிட்டிய பிரதேசத்தில் சம்பவம்
எல்பிட்டிய – ஓமத்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபரொருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக…
எல்பிட்டிய – ஓமத்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபரொருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக…
இலங்கையின் மிகவும் வயதான ஆண் – காலி மாவட்டம் கரந்தெனியவில் வசிக்கும் போலண்ட் ஹகுரு மெனியேல் என, முதியோருக்கான தேசிய செயலகம் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இவரிடமுள்ள அடையாள…
தங்காலை – சீனிமோதராவில் உள்ள வீடொன்றில் நேற்று (22) பெருமளவு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் – உயிரிழந்த நபரின் இரண்டு மகன்களை பொலிஸார்…
தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த லொறியிலிருந்து பயன்படுத்தப்படாத புதிய கைத்துப்பாக்கிகள் நான்கும் மீட்கப்பட்டுள்ளன. தகவல்…
தங்காலையில் வீடு ஒன்றினுள் – சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு நபர்கள் இறந்துள்ளனர். அதேவேளை, அங்கிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டினுள் 10 கிலோவுக்கும்…
கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் மஹில் முனசிங்க – திடீர் சுகயீனம் காரணமாக இன்று (21) உயிரிழந்தார். வழமை போல் இன்று (காலையும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது…
சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி, பொருட்களை வாங்கியதாக கூறப்படும பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை, மாத்தறை-ஹம்பாந்தோட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 2024 ஆம்…
ஹம்பாந்தோட்டையில் உள்ள வீடொன்றில் இயங்கி வந்த, ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள் மற்றும் ரசாயனங்களையும், போதைப்பொருட்களை…
‘ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ரசாயனப் பொருட்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை தடுத்து வைத்து…
‘ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்கான ரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட ஹம்பாந்தோட்டை, மித்தெனி – தவாவ பகுதியிலுள்ள இடத்தில் வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.. குறித்த இடத்திலுள்ள…
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும், தொழிலில் நுழைபவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்கள்…
வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி இரண்டு உறுப்பினர்கள் இன்று (27) சபைக்குச் சென்று கொண்டிருந்த போது -கடத்தப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, வெலிகம பிரதேச…
மித்தெனிய – தொரயாய பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்த இளைஞர்கள் 25 மற்றும் 30 வயதுடையவர்களாவர். இன்று (25) காலை அவர்கள்…
பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் – லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
கடற்படையினரால் நேற்று (27) தெற்கு கடற்கரையில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் – சுமார் 500 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள்…