Back to homepage

திருகோணமலை

இன, மத வாதங்களை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

இன, மத வாதங்களை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும், அதனை சரி செய்து மீண்டும்  மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம்  என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற பொதுமக்கள், ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். “கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம்

மேலும்...
ஜனநாயகத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்காகவே, அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது: றிசாட்

ஜனநாயகத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்காகவே, அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது: றிசாட்

இனவாதிகள் சார்ந்துள்ள வேட்பாளர் வெற்றி பெறுவாரேயானால் இனிவரும் காலங்களில் சிறுபான்மையினரின் வாக்குப் பலம் செல்லாக் காசாகிவிடும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமனா றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் சல்மான் பாரிஸின் தலைமையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை

மேலும்...
நாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு

நாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு

“ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் நாட்டின் பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் என்று பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு எனக்கூறி அவர்களது அரசாங்கத்தையே பாதுகாத்தனர். அவர்களது இலக்கு நாட்டை பாதுகாப்பதல்ல, அவர்களது அரசாங்கத்தை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாகும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை

மேலும்...
தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை

தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம், வனபாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகளால் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், திருகோணமலை அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டியதோடு, அதனைத் துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம் பெற்ற போதும்,

மேலும்...
கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி

கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கல்வியல் கல்லூரிகளில் இருந்து புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுக்கு, தங்களது சொந்த மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற சந்திப்பின் போதே, இக்கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

மேலும்...
என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை: அட்டாளைச்சேனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில், கிழக்கு ஆணையாளர் விளக்கம்

என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை: அட்டாளைச்சேனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில், கிழக்கு ஆணையாளர் விளக்கம்

– பைஷல் இஸ்மாயில் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக புகார் தெரிவித்து, அங்குள்ள சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எழுத்துமூலமான முறைப்பாடொன்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ மாகாண ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குற்றம் சாட்டியோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் மாகாண

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது: கிண்ணியாவில் அறிவித்தார் றிஷாட்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது: கிண்ணியாவில் அறிவித்தார் றிஷாட்

சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியுமென்றும் இன்னாருக்குத்தான் நமது ஆதரவை வழங்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் தமக்கு கிடையாதென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதீன் தெரிவித்தார். பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்: அப்துல்லா மஹ்றூப் வழங்கி வைத்தார்

திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்: அப்துல்லா மஹ்றூப் வழங்கி வைத்தார்

– ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கான பயிலுநர் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரிகளு்கான பயிலுநர் நியனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை

மேலும்...
அடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள்

அடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள்

– ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரில் காணப்படும் வாசிகசாலை, அடிப்படை வசதியின்றி இயங்கி வருவதாக வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதைய வாசிகசாலைக் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வாசிக சாலையில் ஒரேயொரு ஊழியரே பணியாற்றி வருகிறார்.

மேலும்...
முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி

முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி

– ஹஸ்பர் ஏ ஹலீம் – அரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்