பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள், பணம், போலி இலக்கத் தகடுகள் மீட்டு
கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், ஒரு தொகை போதைப்பொருள், ஒரு துப்பாக்கி மற்றும் பல போலி வாகன இலக்கத் தகடுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ரத்மலானையைச்…
