தலைப்புச் செய்திகள்

போதைப்பொருள்

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவரும் மகனும் கைதானமையை அடுத்து, நகரசபை உறுப்பினர் நிரஞ்சல குமாரி ராஜிநாமா

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவரும் மகனும் கைதானமையை அடுத்து, நகரசபை உறுப்பினர் நிரஞ்சல குமாரி ராஜிநாமா

0

பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியி உறுப்பினரின் கணவரும் மகனும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த…

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க 1818 இலக்கம் அறிமுகம்

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க 1818 இலக்கம் அறிமுகம்

0

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுடன் இணைந்த வகையில் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையிலான துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை  தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும்…

போதைப்பொருள் குற்றம் வளர்வதற்கு பொலிஸ், சுங்கம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் உதவின: ஜனாதிபதி குற்றச்சாட்டு

போதைப்பொருள் குற்றம் வளர்வதற்கு பொலிஸ், சுங்கம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் உதவின: ஜனாதிபதி குற்றச்சாட்டு

0

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் – இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் …

1981 முதல் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

1981 முதல் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

0

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 1981ஆம் ஆண்டு தொடக்கம் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை (Drug samples) உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு…

பெருந்தொகை குஷ் போதைப்பொருளுடன் கிராண்ட்பாஸ் பகுதியில் நபரொருவர் கைது

பெருந்தொகை குஷ் போதைப்பொருளுடன் கிராண்ட்பாஸ் பகுதியில் நபரொருவர் கைது

0

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் ‘சிறிமுத்து உயன’ வீட்டுத்…

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகில் 53 கிலோகிராம் ஹெரோயின்

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகில் 53 கிலோகிராம் ஹெரோயின்

0

தெற்கு கடலில் 53 கிலோகிராம் ஹெரோயினுடன் படகு ஒன்றை – கடற்படையினர் இன்று (17) கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகு காலி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டப்பட்டது.…

கடலில் மிதந்த 51 பொதிகளில், 838 கிலோகிராம் போதைப்போருள்:  03 கப்பல்கள் ‘மிஸ்ஸிங்’

கடலில் மிதந்த 51 பொதிகளில், 838 கிலோகிராம் போதைப்போருள்: 03 கப்பல்கள் ‘மிஸ்ஸிங்’

0

இலங்கையின் தெற்கு கடலில் மிதந்து வந்த பொதிகளிலிருந்து பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடலில் மிதந்து வந்த 51 பொட்டலங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு நேற்று (14) மாலை தங்காலை…

வீடொன்றில் துப்பாக்கிச் சூடு: எல்பிட்டிய  பிரதேசத்தில் சம்பவம்

வீடொன்றில் துப்பாக்கிச் சூடு: எல்பிட்டிய பிரதேசத்தில் சம்பவம்

0

எல்பிட்டிய – ஓமத்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபரொருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக…

நாடு முழுவதும் போதைப்பொருள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள்

நாடு முழுவதும் போதைப்பொருள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள்

0

நாடு முழுவதும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் நேரடியாகப் முறையிடும் வகையில், பொலிஸ் திணைக்களம் இன்று (03) அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஹெரோயின்,…

போதைப்பொருளுக்கு அதிகம் அடிமையான மாணவர்களைக் கொண்ட பிரதேசங்கள் பற்றி அறிவிப்பு

போதைப்பொருளுக்கு அதிகம் அடிமையான மாணவர்களைக் கொண்ட பிரதேசங்கள் பற்றி அறிவிப்பு

0

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில்…

தங்காலை போதைப்பொருள் விவகாரம்: வைத்தியசாலையில் இறந்தவரின் மகன்கள் இருவர் கைது

தங்காலை போதைப்பொருள் விவகாரம்: வைத்தியசாலையில் இறந்தவரின் மகன்கள் இருவர் கைது

0

தங்காலை – சீனிமோதராவில் உள்ள வீடொன்றில் நேற்று (22) பெருமளவு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் – உயிரிழந்த நபரின் இரண்டு மகன்களை பொலிஸார்…

போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக கும்பலுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்பு: அமைச்சர் தகவல்

போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக கும்பலுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்பு: அமைச்சர் தகவல்

0

தென் மாகாணத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று…

200 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் லொறியை கைப்பற்றிய பொலிஸார்: புதிய கைத்துப்பாக்கிகளும் மீட்பு

200 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் லொறியை கைப்பற்றிய பொலிஸார்: புதிய கைத்துப்பாக்கிகளும் மீட்பு

0

தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த லொறியிலிருந்து பயன்படுத்தப்படாத புதிய கைத்துப்பாக்கிகள் நான்கும் மீட்கப்பட்டுள்ளன. தகவல்…

தங்காலை வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு; மூவர் மரணம்

தங்காலை வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு; மூவர் மரணம்

0

தங்காலையில் வீடு ஒன்றினுள் – சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு நபர்கள் இறந்துள்ளனர். அதேவேளை, அங்கிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டினுள் 10 கிலோவுக்கும்…

ஹெரோயின் மற்றும் ஏஸ் போதைப்பொருள்களுடன் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் ஏஸ் போதைப்பொருள்களுடன் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை நபர்கள் கைது

0

ஹெரோயின் மற்றும் ‘ஏஸ்’ ஆகிய போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவரை, அட்டாளைச்சேனையில் வைத்து இன்று (21) அதிகாலை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹெரோயினுடன் கைதானவர்…