‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து, வாகனங்கள் சிக்கின
‘யுக்திய’ எனும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பொலிஸ் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றியுளனர் என,…
