மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மாட்டோம்: ஜனாதிபதி வேட்பாளர் நாமல் தெரிவிப்பு
ஜனாதிபதியாக தான் தெரிவானால், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்…
