சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு
சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாக அமைச்சர்…
