Back to homepage

Tag "பைசர் முஸ்தபா"

நாளை நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம், டிசம்பர் வரை நீடிப்பு

நாளை நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம், டிசம்பர் வரை நீடிப்பு 0

🕔15.Oct 2015

நாளை வெள்ளிக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.இதேவேளை,  இந்த மாதம் 31ஆம் திகதியுடன் ஆயுட்காலத்தை நிறைவுசெய்யும் மேலும் இரண்டு உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலமும் டிசம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அடுத்த வருடம் மார்ச் மாதமளவில், அனைத்து

மேலும்...
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு 0

🕔1.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் – சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்கும் –  உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை முக்கிய கலந்துரையாடலொன்று  நடைபெற்றது. உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பில் அமைச்சர்

மேலும்...
13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் குறித்து ஆராயவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் குறித்து ஆராயவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔11.Sep 2015

– அஸ்ரப் ஏ. சமத் –மாகாணசபைகளுக்கான, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள   சிக்கல்களை, தற்போதைய தேசிய அரசில் ஒன்றிணைந்து  ஆராயவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசா் முஸ்தபா தெரிவித்தார்.யூனியன் பிளேசில் உள்ள அமைச்சில், இன்று வெள்ளிக்கிழமை தனது  கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே, மேற்கண்ட விடயத்தினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்