Back to homepage

Tag "பிரதேச சபை"

அட்டாளைச்சேனை வேட்பாளரொருவர், வெளிநாடு பறந்தார்

அட்டாளைச்சேனை வேட்பாளரொருவர், வெளிநாடு பறந்தார் 0

🕔26.Dec 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், திடீரான வெளிநாடு சென்றுள்ளார் என தெரியவருகிறது. முஸ்லிம் கட்சியொன்று சார்பாக போட்டியிடும் இவர் – மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே, தொழில் வாய்ப்பின் நிமித்தம் வெளிநாட்டில் – இவர் நீண்டகாலம் இருந்துள்ளார். எவ்வாறாயினும், இவர் குறுகிய காலப் பயணமொன்றினை

மேலும்...
நுவரெலியா மாவட்டத்துக்கு, மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்க தீர்மானம்

நுவரெலியா மாவட்டத்துக்கு, மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்க தீர்மானம் 0

🕔18.Oct 2017

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அம்பகமுவ பிரதேச சபையானது நோர்வூட்,  மஸ்கெலிய மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளாகப் பிரிக்கப்படவுள்ளன. அதேபோல் கொட்டகல பிரதேச சபைக்கு மேலதிகமாக நுவரெலியா மற்றும் அக்கரைப்பத்தனை பிரதேச

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது 0

🕔9.Oct 2017

பிரதேச சபை, நகர சபை மற்றும் ஆகியவற்றுக்கான தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை நிறைவேறியுள்ளது. இரண்டாம் வாசிப்புக்காக இந்தச் சட்ட மூலம் எடுத்துக்  கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, மேற்படி திருத்தச் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக எடுத்திருந்தார்.

மேலும்...
பிரதேச சபை கனவு

பிரதேச சபை கனவு 0

🕔29.Aug 2017

– ஏ.எல். நிப்றாஸ் – உறவும் பிரிவும் வாழ்வில் தவிர்க்க இயலா நியதிகள். தனிமனிதர்கள், குடும்பங்கள், மத்தியிலும் தேசங்களுக்கு இடையிலும் உறவுகள் வளர்வதும் பிரிவுகள் ஏற்படுவதும் பின்னர் சிலவேளைகளில் மீளத் துளிர்ப்பதும் உண்டு. ஆனால் சில உறவுகள் பௌதீக அடிப்படையில் பிரிவைச் சந்திக்கும். வேறுசில உறவுகள் ஆத்மார்த்த அடிப்படையில் பிரிவுகளை சந்திக்கும். இது யதார்த்தங்களன் விதி.

மேலும்...
கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்

கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம் 0

🕔11.Aug 2017

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களிலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருட்களும், குப்பைகளும் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், அதனை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனையில் மக்கள் வங்கிக் கிளை அமைந்திருக்கும் இடத்துக்கு முன்னாலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருள்கள் காணப்படுவதோடு , நீரும் தேங்கியுள்ளமையினால், நுளம்புகள் பெருகும் அபாயமும்

மேலும்...
வீதி தொடர்பான விபரம் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் விண்ணப்பம்

வீதி தொடர்பான விபரம் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் விண்ணப்பம் 0

🕔15.Jul 2017

– அஹமட் – அட்டாளைச்சேனையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதியொன்று தொடர்பில் விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு ஊடகவியலாளர் ஒருவர் விண்ணப்பம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். இம்மாதம் 05ஆம் திகதி பதிவுத் தபால் மூலம், இந்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி

மேலும்...
பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய ட்ரக்டர் இயந்திரம்; முன்னாள் தவிசாளரின் முயற்சிக்குப் பலன்

பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய ட்ரக்டர் இயந்திரம்; முன்னாள் தவிசாளரின் முயற்சிக்குப் பலன் 0

🕔29.Jun 2017

– கலீபா – அறுகம்பை சுற்றுலாப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக, கரையோரம் பேணல் தினைக்களத்தினால் பொத்துவில் பிரதேச சபைக்கு இன்று வியாழக்கிழமை புதிய டிரக்டர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், கரையோரம் பேணல் பொத்துவில் திட்ட இனைப்பாளர் திரு. சமீரவிடம் அறுகம்பை சுற்றுலாப் பிரதேசத்தில்

மேலும்...
கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்: இம்ரான் மகரூப்

கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்: இம்ரான் மகரூப் 0

🕔11.May 2017

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப் பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிண்ணியா  பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கிண்ணியா போது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரேரணையொன்றினை சமர்பித்து உரையாற்றம் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். குறித்த

மேலும்...
மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை  ஊழியர் மரணம்

மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை ஊழியர் மரணம் 0

🕔29.Dec 2016

மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 50 வயது நபரொருவர் இன்று வியாழக்கிழமை காலை மரணமானார். நாகொட பிரதேச சபையின் ஊழியர் ஒருவரே இவ்வாறு மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாகொட மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த களியாட்ட நிகழ்வின் ஒரு அங்கமாகவே, குறித்த ஓட்டப் போட்டி இடம்பெற்றது. ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டமையின் காரணமாக மரணமானவர், நாகொட பிரதேசத்தைச்

மேலும்...
அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம்

அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம் 0

🕔17.Nov 2016

அட்டாளைச்சேனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று புதன்கிழமையும், இன்றும் பெய்து வரும் தொடர் மழையினால், அப்பிரதேசத்தின் தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் முழுமையாக வடிகான்கள் நிர்மாணிக்கபடாமையும், சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வடிகான்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையுமே, இந்த நிலை ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதேவேளை, இப்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு

அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு 0

🕔2.Mar 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட வாகனத் தரிப்பு மற்றும் அங்காடி வியாபாரத்துக்கான கட்டணங்களை அறவீடு செய்வதற்குரிய உரிமம், அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இரண்டு வருடங்களாக குத்தகைக்கு வழங்கப்படாமை குறித்து, கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல். தாவூஸ் என்பவர் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு எழுத்து மூலம்

மேலும்...
திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தைப் பராமரிப்பதில், அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்

திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தைப் பராமரிப்பதில், அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம் 0

🕔11.Jan 2016

– றிசாத் ஏ. காதர் – ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதியில் அமைந்துள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தினைப் பராமரிப்பதில், அதற்குப் பொறுப்பான அட்டாளைச்சேனை பிரதேச சபை அக்கறை காட்டுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேற்படி திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தின் சுற்று வேலியானது யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ள  நிலையில் காணப்படுகின்ற போதும், அதனை இதுவரை திருத்தியமைக்கும் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை

மேலும்...
மேலதிகாரிகளின் அனுமதியின்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்; உள்ளுராட்சி உதவி ஆணையாளர் இர்ஷாத்

மேலதிகாரிகளின் அனுமதியின்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்; உள்ளுராட்சி உதவி ஆணையாளர் இர்ஷாத் 0

🕔23.Oct 2015

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பணியாற்றுகின்ற சில நபர்கள், மேலதிகாரிகளின் அனுமதியின்றி நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், தனக்கு உத்தரவிட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத் தெரிவித்தார். இதேவேளை, குறித்த விசாரசணை தொடர்பில், அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தன்னைப்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சட்ட விரோத செயற்பாடு; இரண்டு நபர்கள், நான்கு பதவிகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சட்ட விரோத செயற்பாடு; இரண்டு நபர்கள், நான்கு பதவிகள் 0

🕔18.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபை குறித்து பல்வேறு புகார்கள் நாளாந்தம் வந்த வண்ணம் உள்ளன. கடந்த காலத்தில் தவிசாளரின் கீழ் இந்தப் பிரதேச சபை இயங்கிய போது காணப்பட்ட ஊழல், மோசடிகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல், தற்போது பல்வேறு மோசடிகள் இந்த சபையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருடம் மே 15 ஆம் திகதி,

மேலும்...
கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை, பொத்துவில் பிரதேச சபை ஆரம்பித்தது

கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை, பொத்துவில் பிரதேச சபை ஆரம்பித்தது 0

🕔15.Oct 2015

– நூர்தீன் பௌசர் – கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்துக்கிணங்க, கிராமத்தினை சுத்திகரிக்கும் நடவடிக்கையினை இன்று வியாழக்கிழமை, பொத்துவில் பிரதேசசபை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது. பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் எம்.சி. ஹபிபுர்ரஹ்மான் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, பஸ்தரிப்பு நிலையங்கள், பாதைகள் மற்றும் வடிகான்கள் உள்ளிட்ட இடங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்