அட்டாளைச்சேனை வேட்பாளரொருவர், வெளிநாடு பறந்தார்

🕔 December 26, 2017

– அஹமட் –

ம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், திடீரான வெளிநாடு சென்றுள்ளார் என தெரியவருகிறது.

முஸ்லிம் கட்சியொன்று சார்பாக போட்டியிடும் இவர் – மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்றுள்ளார்.

ஏற்கனவே, தொழில் வாய்ப்பின் நிமித்தம் வெளிநாட்டில் – இவர் நீண்டகாலம் இருந்துள்ளார்.

எவ்வாறாயினும், இவர் குறுகிய காலப் பயணமொன்றினை மேற்கொண்டுள்ளதாகவும், தேர்தல் களத்துக்குத் திரும்புவார் எனவும் அறியக் கிடைக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்