உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

🕔 October 9, 2017

பிரதேச சபை, நகர சபை மற்றும் ஆகியவற்றுக்கான தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை நிறைவேறியுள்ளது.

இரண்டாம் வாசிப்புக்காக இந்தச் சட்ட மூலம் எடுத்துக்  கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, மேற்படி திருத்தச் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக எடுத்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்