தலைப்புச் செய்திகள்

நிலநடுக்கம்

வெனிசுவேலாவில் தொடர் நிலநடுக்கம்; 32 பேர் பலி: நூற்றாண்டின் பெரும் தாக்கம்

வெனிசுவேலாவில் தொடர் நிலநடுக்கம்; 32 பேர் பலி: நூற்றாண்டின் பெரும் தாக்கம்

0

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களால் ஆகக் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து…

பிலிபைன்ஸ் நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழப்பு: 129 பேர் காயம்

பிலிபைன்ஸ் நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழப்பு: 129 பேர் காயம்

0

பிலிபைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 15 பேர் உயிரிழந்தனர். 129 பேர் காயமடைந்தனர். தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர்…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் குறைந்தது 500 பேர் மரணம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் குறைந்தது 500 பேர் மரணம்

0

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 500 பேர் மரணித்துள்ளனர் என்றும், 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரச ஊடகங்கள் அறிவித்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கிழக்கு ஆப்பானிஸ்தானில், உள்ளூர்…

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

0

நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் முதலில் 7 ரிக்டர் அளவில் இருந்ததாக – அமெரிக்க புவியியல் ஆய்வு…

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

0

ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களை இன்று திங்கட்கிழமை…

இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை

0

இந்தியப் பெருங்கடலில் 04 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு பாதிப்புகள் எவையும் இல்லை…

ஆப்கானிஸ்தானில் இன்று மற்றொரு நிலநடுக்கம்: பேரழிவு தொடர்கிறது

0

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களில் பல ஆயிரம் மக்கள் பலியான நிலையில், மற்றொரு நிலநடுக்கம் இன்று (11) புதன்கிழமை ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா

0

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு பேரழிவு தருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு ஆதரவை கோருவதாகவும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் இன்று (10) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.…

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று (20) காலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரம் காலை 9.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

மொராக்கோ நிலநடுக்கம்; குடும்பத்தில் 10 பேரை இழந்த ஹவுடா அவுட்சாஃப்: மொத்த உயிரிழப்பு 02 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்

மொராக்கோ நிலநடுக்கம்; குடும்பத்தில் 10 பேரை இழந்த ஹவுடா அவுட்சாஃப்: மொத்த உயிரிழப்பு 02 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்

0

மொராக்கோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக ஹவுடா அவுட்சாஃப் என்பவர் தனது குடும்பத்தில் 10 பேரை இழந்து துயரத்தில் தவித்து வருகின்றார். “என் குடும்பத்தினரில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர்.…

மொராக்கோ நிலநடுக்கம்: 1037 பேர் பலி, 1200 பேர் காயம் (update)

மொராக்கோ நிலநடுக்கம்: 1037 பேர் பலி, 1200 பேர் காயம் (update)

0

மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1,037 பேர் உயிரிழந்துள்ளனர். 1,200 பேர் காயமடைந்துள்ளனர். முன்னர் 632 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம்…

தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே இன்று வெள்ளிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின்…

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

0

இந்தோனேசியா – சுமாத்ரா தீவுகளில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று (25) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடலில்…

ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம்

0

இலங்கையில் இன்று (24) அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.4 என்ற ரிக்டர் அளவில்…

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

0

பேருவளை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் – சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக…