தலைப்புச் செய்திகள்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் முதலில் 7 ரிக்டர் அளவில் இருந்ததாக – அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்தது,

ஆனால் பின்னர் அதை 6.8 ஆக திருத்தியது. நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.