தலைப்புச் செய்திகள்

துப்பாக்கி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் 23 வயது நபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் 23 வயது நபர் கைது

0

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் 23 வயதுடைய நபர் ஒருவர், தெமட்டகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ​​ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்கு…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 02 கை துப்பாக்கிகள் முகத்துவாரம் பகுதியில் மீட்பு

0

தெமட்டகொட பகுதியில் சமீபத்தில் மீட்கப்பட்ட 18 ஆயுதங்களைப் போன்ற, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்களை, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளா கொழும்பு முகத்துவாரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.…

முன்னாள் அமைச்சர் டக்ளஸை அடுத்த வருடம் வரை, விளக்க மறியயலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் டக்ளஸை அடுத்த வருடம் வரை, விளக்க மறியயலில் வைக்க உத்தரவு

0

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை – ஜனவரி 9, 2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட துப்பாக்கி –…

துப்பாக்கி கை மாற்றப்பட்ட விவவாகரம் தொடர்பில், டக்ளஸை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

துப்பாக்கி கை மாற்றப்பட்ட விவவாகரம் தொடர்பில், டக்ளஸை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

0

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று, பாதாள உலக குற்றவாளியொருவருக்கு கைமாற்றப்பட்டது எனும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று (26) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை,…

2341 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவிப்பு

2341 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவிப்பு

0

இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம், தற்போது வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 2,341 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவற்றில்…

குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி; தந்தையினுடையதை மகன் காட்டிக்கொடுத்தார்

குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி; தந்தையினுடையதை மகன் காட்டிக்கொடுத்தார்

0

– பாறுக் ஷிஹான் – ரி-56 ரக துப்பாக்கி – வீடு ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டமை தொடர்பில் பல்வேறு பாதுகாப்புத் தரப்பினர் பல்வேறு வழிகளிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

தங்காலை போதைப்பொருள் விவகாரம்: வைத்தியசாலையில் இறந்தவரின் மகன்கள் இருவர் கைது

தங்காலை போதைப்பொருள் விவகாரம்: வைத்தியசாலையில் இறந்தவரின் மகன்கள் இருவர் கைது

0

தங்காலை – சீனிமோதராவில் உள்ள வீடொன்றில் நேற்று (22) பெருமளவு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் – உயிரிழந்த நபரின் இரண்டு மகன்களை பொலிஸார்…

05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவைகள் வாய்க்காலில் இருந்து மீட்பு

05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவைகள் வாய்க்காலில் இருந்து மீட்பு

0

ரி56 துப்பாக்கிக்கான பெருமளவு ரவைகளை – கெடலாவ (Getalawa) பிரதேச வாய்க்காலில் இருந்து கலென்பிந்துனுவெவ பொலிஸார் மீட்டுள்ளனர். பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.…

ஐந்து மாதங்களில் 45 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: 30 பேர் உயிரிழப்பு

ஐந்து மாதங்களில் 45 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: 30 பேர் உயிரிழப்பு

0

நாட்டில் கடந்த 5 மாதங்களில் நடந்த 45 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். 45 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 29…

நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம், மற்றொருவர் காயம்

நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம், மற்றொருவர் காயம்

0

மீட்டியாகொட – தம்பஹிட்டிய பகுதியில் நேற்று (03) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார். சம்பவத்தில் 52 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்தார். மோட்டார்…

ஹெரோயின், கைத்துப்பாக்கியுடன் 22 வயது நபர் கைது

0

ஹெரோயின் போதைப்பொருள், ஒரு ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கி மற்றும் 04 தோட்டாக்களுடன் ராஜகிரிய – ஒபேசேகரபுராவில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (07)…

பயணிகள் பஸ்ஸில் இருந்து 113 துப்பாக்கி ரவைகள் மீட்பு: சந்தேக நபர் பிடிபடவில்லை

0

கொழும்பிலிருந்து பதுளைக்குச் சென்ற பயணிகள் பஸ் ஒன்றிலிருந்து 123 துப்பாக்கித் தோட்டாக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பயணிகளின் பொதிகள் வைக்கப்படும் பஸ்ஸின் மேல் பகுதியில், ஒரு பைக்குள் சிறிய…

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு: ரி56 துப்பாக்கியுடன் இருவர் கைது

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு: ரி56 துப்பாக்கியுடன் இருவர் கைது

0

கொட்டாஞ்சேனையில் நபரொருவர் இன்று மாலை (21) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு…

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; கனேமுல்ல சஞ்சீவ பலி: சட்டத்தரணி போல் வந்தவர் கைவரிசை

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; கனேமுல்ல சஞ்சீவ பலி: சட்டத்தரணி போல் வந்தவர் கைவரிசை

0

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இன்று (19) காலை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது பிரபல போதைப்பொருள்…

அரச அறிவிப்புக்கிணங்க 50 துப்பாக்கிகள் மீளக் கையளிப்பு: தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை தற்காலிகமாக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைவாக, 50 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிப்பதாக…