பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, ஆயுதங்கள் திருட்டு

🕔 April 14, 2016

Mask - 08மாத்தளை மாவட்டம் – லக்கல பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பல ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் நிலையத்தினை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்து ஒரு ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 05 பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களைக் களவாடிச் சென்றுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்