உலகின் அதிக வயதான சிலந்திப் பூச்சி இறந்தது 0
உலகின் மிக வயதானது என அறியப்பட்ட ‘நம்பர் 16’ என்ற சிலந்திப் பூச்சி தனது 43ஆவது வயதில் அவுஸ்ரேலியாவில் இறந்தது. ஆராய்ச்சியாளர்கள் சுமார் 43 ஆண்டுகள் இந்த சிலந்திப் பூச்சியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கு முன்னர் மெக்சிகோ நாட்டிலிருந்த 28 வயதான டிரான்டுலா எனும் சிலந்திப் பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு வாழ்ந்தது. நம்பர்