பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

🕔 June 23, 2016

Police - 986பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையினாலேயே, இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

கடமையிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், தமது துப்பாக்கிகளைப் பரிசோதிக்கும் போதே, இவ்வாறு துப்பாக்கி வெடித்துள்ளது.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்