சம்மாந்துறை ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்கத் தயாரிப்பு கைத்துப்பாக்கி கண்டெடுப்பு

🕔 May 28, 2021

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் –

ம்மாந்துறை – கல்லரிச்சல் பகுதியிலுள்ள ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்க தயாரிப்பு கைத்துப்பாக்கியொன்று நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை குறித் ஆற்றிலிருந்து மண் ஏற்றச் சென்றவர்கள் இந்த துப்பாக்கியைக் கண்டெடுத்ததாகக் கூறி, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்