தலைப்புச் செய்திகள்

சம்மாந்துறை

சம்மாந்துறையில் ‘லூசுத்தனம்’ காட்டிய மோட்டார் வாகனமோட்டிகள்; வீடியோவை வைத்து கைது

0

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில, மோட்டார் பைக்களில் ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்கள் குழுவொன்றை, சம்மாந்துறைப்…

யானை தாக்கி முன்னொரு தடவை காயமடைந்த பெண், இன்று யானை தாக்கியதில் உயிரிழப்பு

யானை தாக்கி முன்னொரு தடவை காயமடைந்த பெண், இன்று யானை தாக்கியதில் உயிரிழப்பு

0

– பாறுக் ஷிஹான் – நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யானை தாக்கி காயமடைந்த பெண் ஒருவர், இன்று யானை தாக்கியதில் உயிரிழந்தார். அவரின் வீட்டு முற்றத்தில் வைத்து…

பெண் பிள்ளையின் படத்தை AI மூலம் நிர்வாணமாக்கி பகிர்ந்த சந்தேக நபருக்கு விளக்க மறியல்

பெண் பிள்ளையின் படத்தை AI மூலம் நிர்வாணமாக்கி பகிர்ந்த சந்தேக நபருக்கு விளக்க மறியல்

0

– நூருல் ஹுதா உமர் – பெண்பிள்ளையொருவரின் படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றியதோடு, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் – சந்தேக…

தென்கிழக்கு பல்கலைக்கழக களஞ்சியசாலையில் தீ விபத்து

தென்கிழக்கு பல்கலைக்கழக களஞ்சியசாலையில் தீ விபத்து

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் களஞ்சியசாலையில் இன்று (29) காலை தீ விபத்து ஏற்பட்டது. விஞ்ஞான…

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 25 வயது சந்தேக நபர் கைது

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 25 வயது சந்தேக நபர் கைது

0

– தில்சாத் பர்வீஸ் – வீரமுனை பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை நேற்று (20) சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் முற்றுகையிட்டனர்.…

சம்மாந்துறையில் சடலம் கண்டெடுப்பு

சம்மாந்துறையில் சடலம் கண்டெடுப்பு

0

– தில்சாத் பர்வீஸ் – சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று (03) ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்ப்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை – பிர்தௌஸ் பள்ளிவாசல் வீதியில்…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் நுழைய 03 மாணவர்களுக்கு தடை அறிவிப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் நுழைய 03 மாணவர்களுக்கு தடை அறிவிப்பு

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் இன்று (01) அறிவித்துள்ளார். பல்கலைக்கழக விதிகளை மீறி,…

கஞ்சா விற்பனை செய்த இருவர் சம்மாந்துறையில் கைது

0

– தில்சாத் பர்வீஸ் – கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை – சம்மாந்துறை பொலிஸார் நேற்று (31) மாலை கைது செய்ததோடு, அவர்களின் மோட்டார்…

ஐஸ் போதைப் பொருள் மற்றும் பணத்துடன் சம்மாந்துறையில் இருவர் கைது

ஐஸ் போதைப் பொருள் மற்றும் பணத்துடன் சம்மாந்துறையில் இருவர் கைது

0

– தில்சாத் பர்வீஸ் – ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இரண்டு நபர்களை – சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுத்தமில்லை: தண்டம் விதித்தது நீதிமன்றம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுத்தமில்லை: தண்டம் விதித்தது நீதிமன்றம்

0

– பாறுக் ஷிஹான் – சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.…

மாமனார் – மருமகன் கைகலப்பில், மாமனார் மரணம்: சம்மாந்துறையில் சோகம்

0

– தில்சாத் பர்வீஸ் – மாமனார் – மருமகன் இடையே ஏற்பட்ட கைகலப்பில், மாமனார் ஸ்தலத்தில் மரணமடைந்த சம்பவமொன்று சம்மாந்துறையில் நடந்துள்ளது. நேற்று (29.01.2025) புதன்கிழமை இரவு வேளையில்…

வாடகைக்குப் பெறப்பட்ட கார், சம்மாந்துறையில் விற்பனை: பொலிஸாரிடம் சிக்கியது

0

– தில்சாத் பர்வீஸ் –  வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட கார் ஒன்று – சம்மாந்துறையில் விற்னை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில்…

உடையும் நிலையில் செனவட்டை உடங்கா பாலம்: தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை

உடையும் நிலையில் செனவட்டை உடங்கா பாலம்: தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை

0

– தில்சாத் பர்வீஸ் – சம்மாந்துறை கமநல சேவைகள் பிரதேசத்துக்கு உட்பட்ட செனவட்டை உடங்கா பாலம் உடையும் நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். குறித்த பாலத்தின் நிலை பற்றி…

ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞன் சம்மாந்துறையில் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞன் சம்மாந்துறையில் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை கைது செய்த சம்மாந்துறை பொலிஸார் – விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

மாவடிப்பள்ளி உயிரிழப்பு தொடர்பான வழக்கு: நிந்தவூர் மதரஸாவுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு நீதவான் உத்தரவு

0

– பாறுக் ஷிஹான் – மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் வெள்ளத்தில் மூழ்கி மரணித்த மாணவர்கள் கற்றுவந்த – நிந்தவூர் காசிபூல் உலூம் அரபு மதரஸாவுக்கு புதிய…