தமிழர் – முஸ்லிம்களை நசுக்குவதற்கான, நவீன இரட்டை அடக்குறையின் புதிய நிகழ்ச்சி நிரல்: விளக்கமளித்து எச்சரித்தார் பஷீர் சேகுதாவூத் 0
இலங்கை தமது நாடும்தான் என்று நம்புகிற தமிழ் – முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி அநியாயங்களைச் செய்தால், சிறுபான்மையினர்; ‘இது எமது நாடு அல்ல’ என்று குரலெழுப்புவார்கள். இதன்மூலம் தமது இரட்டை அடக்குமுறையை உலகுக்கு நியாயப்படுத்தலாம் என்று, சிங்கள- பௌத்த இன மற்றும் மதவாத இரட்டை ஒடுக்குமுறையாளர்கள் நம்புகிறார்கள் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும்,