தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி சபைகள் சிவவற்றின் ஆயுட் காலங்களை நீடிக்கப்படவுள்ளதாக அரசியல்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 23 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன. இந்தஉள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலங்கள் கடந்த வருடம் டிசம்பர் 31ம்…

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு

0

உள்ளூராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக்காலம் இம் மாதத்துடன் நிறைவடைவதாக, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அந்த வகையில், 23 சபைகளின் பதவிக் காலம்…

கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு

கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு

0

கிழக்கு மாகாண முதலமைச்சரை ராணுவ முகாம்களுக்குள் நுழைய முயாமல் தடைசெய்வதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டில் இல்லாதபொழுது,…

கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

0

கடற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய சம்பவம் தொடர்பில், முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் விளக்கம் கோருவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விவகாரம்…

ஜனாதிபதி ஜப்பான் பயணம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை ஜப்பான் பயணமானார். ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி – 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர்…

பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் செயற்படாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி…

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

0

அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் மே…

ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

0

அமைச்சர் சிலர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.தமது வெளிநாட்டு விஜயங்களின் போது, மேற்படி அமைச்சர்கள் – பயணத்துக்கான நோக்கங்களுக்கு…

மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு

மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு

0

தனக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ள நிலையில், அது இன்னமும் திருத்திக் கொடுக்கப்படவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்…

ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

0

நாட்டிலுள்ள மின் நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களுக்கு ராணுவத்தினரைப் பணிக்கு அமர்த்தி பாதுகாப்பினை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறு மாத காலத்துக்குள் நாழு…

புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை, ஏப்ரல் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0

உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களின் பிரேரணைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி…

தாயகம் திரும்பினார் ஜனாதிபதி

தாயகம் திரும்பினார் ஜனாதிபதி

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாடு திரும்பினார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை தனது குழுவினருடன் ஜனாதிபதி…

யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த

யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த

0

யுத்த வீரர்களை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரும் மகஜரில் கையெழுத்திடும் நடவடிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார். கொழும்பு – 01…

யோசித விவகாரத்தில், எந்தவொரு தலையீடும் கிடையாது: அமைச்சர் சாகல

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித மற்றும் சி.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டம் உறுதியாகப் பின்பற்றப்பட்டுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்…

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியமை, தேசிய ஒற்றுமைக்கு குந்தகமானது; உதய கம்மன்பில

0

தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட்டமையானது தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாகும் என்று, பிவிமுறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையின் 68ஆவது…