தாயகம் திரும்பினார் ஜனாதிபதி

🕔 February 21, 2016

Mithiripa sirisena - 096னாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாடு திரும்பினார்.

ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை தனது குழுவினருடன் ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார்.

இலங்கையிலிருந்து கடந்த 15 ஆம் திகதி ஜேர்மனுக்கு மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அங்கிருந்து 19 ஆம் திகதி ஒஸ்ரினா பயணமானார்.

ஜனாதிபதியுடன் அமைச்சர்களான மங்களா சமரவீர, மலிக் சமரவிக்கிரம, மஹிந்த சமரசிங்க மற்றும் தயாகமகே உள்ளிட்ட 25 பேரைக் கொண்ட குழுவினர் சென்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்