உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மன் பெண்: கட்டுப்பணமும் செலுத்தினார்
இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டு பெண்ணொருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…
