ஜனாதிபதி ஜப்பான் பயணம்

🕔 May 25, 2016

Maithiri  - 108னாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை ஜப்பான் பயணமானார்.

ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி – 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர் பயணித்தார்.

மேற்படி மாநாடு நாளை வியாழக்கிழமையும், நாளை மறுதினமும் அங்கு நடைபெறுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்