முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை
– அ. அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்களின் நடைமுறைக்கும் இஸ்லாத்துக்கும் மாற்றமான முறையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இரு கரம் கூப்பி வணங்கியதாகக் கூறப்படுகிறது.…
