தலைப்புச் செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல

கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்

கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்

0

விளக்கமறியலில் தற்போது வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக, லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

கெஹலிய சார்பில் ஆஜராகப் போவதில்லை: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

கெஹலிய சார்பில் ஆஜராகப் போவதில்லை: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு…

கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 07 சந்தேகநபர்களை தொடர்ந்தும் இம்மாதம் 14ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரக்குறைவான…

கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (22) உத்தரவிட்டுள்ளார். போலியான இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி…

கெஹலியவின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிணை கோரி தாக்கல் செய்த – மறுசீராய்வு மனுவை, கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது. சட்டமா அதிபர் ஆட்சேபித்தமையினை…

கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் இன்று வியாழக்கிழமை (28)…

யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஹலிய…

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுப்…

கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய – ஆலோசகர்கள் அடங்கிய 07 பேர் கொண்ட மருத்துவ குழுவினால்…

முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 06 பேரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (15) நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஹலிய…

பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

0

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி குண்டசாலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கல்வி அமைச்சின்…

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 09ஆவது நாடாளுமன்றத்தின்…

கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

0

சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) மருந்து கொள்வனவு ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி…

கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம்

கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம்

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை பறிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சரான அவர் தற்போது சுற்றாடல்துறை அமைச்சராக இருக்கிறார்.…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரை 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று…