மருந்துகளுக்கான விலைகள் குறைகின்றன: எத்தனை வீதம் என்பது குறித்தும் தகவல்

🕔 June 5, 2023

ருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளுக்கான விலைகளே இவ்வாறு குறையவுள்ளன.

இதற்கமைய, குறித்த மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் இந்த விலைக்குறைப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்