முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது: ரூபவாஹினியில் அதிக பணியாளர்களை நியமித்தாராம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை…
