தலைப்புச் செய்திகள்

20ஆம் திகதி வரை, கெஹலியவுக்கு விளக்க மறியல்

Update: கைது செய்யப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னைய செய்தி:

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (7) ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் கைதானார்.

முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.