தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மூத்த மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல-வை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

300 மில்லியன் ரூபாய் பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமித்ரி ரம்புக்வெல்ல, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.