தலைப்புச் செய்திகள்

ஷிரந்திக்கு 13ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை, ஒக்டோபர் 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) முன்னிலையில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, நாடு திரும்பியுள்ளார்.

அவர் நேற்று (05) இரவு சுமார் 11:26 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து MH 179 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஷிரந்தியை செப்டம்பர் 24 அன்னு ஆஜராகும்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதும், அவர் அங்க பிரசன்னமாகவில்லை