03 ஆயிரம் தாதியர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவு

🕔 August 30, 2023

சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், அமைச்சரவைப் பிரேரணையைத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சின் தாதியர் துறையின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற போது, சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்