Back to homepage

Tag "சுசில் பிரேமஜயந்த"

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல் 0

🕔19.Jun 2024

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை – அவர்களின் பெறுபேறுகளைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19) தெரிவித்துள்ளார். இடைநிறுத்தப்பட்ட மாணவர்களின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; திருகோணமலை ஸாஹிரா

மேலும்...
தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர் நியமனம்: ஜுலை 03இல் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவிப்பு

தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர் நியமனம்: ஜுலை 03இல் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔13.Jun 2024

தேசிய பாடசாலைகளுக்கான 2500 புதிய ஆசிரியர் நியமனங்கள் – ஜூலை 03 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளார். வேதியியல் (Chemistry), இயற்பியல் (Physics), உயிரியல் (Biology), கணிதம், தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 2,100 ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான ஆங்கில

மேலும்...
பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்கள் சேர்கின்றமையில் வீழ்ச்சி: காரணத்தை வெளியிட்டார் கல்வியமைச்சர்

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்கள் சேர்கின்றமையில் வீழ்ச்சி: காரணத்தை வெளியிட்டார் கல்வியமைச்சர் 0

🕔5.Jun 2024

பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்கின்ற எண்ணிக்கை – வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக – எதிர்க்கட்சியால் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் 330,000ஆக காணப்பட்ட இலங்கையின்

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார் 0

🕔4.Apr 2024

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் நடத்தப்படும் என்றும், அதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர், கல்விப் பொதுத்தராதர

மேலும்...
மாதவிடாய்  நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம்

மாதவிடாய் நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம் 0

🕔22.Mar 2024

பாடசாலை மாணவிகளுக்கு மாவிடாய் காலத்துக்குரிய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள 08 லட்சம் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும், இதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்

மேலும்...
பாடசாலைகளில் இம்மாதம் அறிமுகமாகிறது செயற்கை நுண்ணறிவு பாடம்: கல்வியமைச்சர் தகவல்

பாடசாலைகளில் இம்மாதம் அறிமுகமாகிறது செயற்கை நுண்ணறிவு பாடம்: கல்வியமைச்சர் தகவல் 0

🕔4.Mar 2024

பாடசாலைகளில் தரம் 08 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இதற்கான முன்னோடி திட்டம் மார்ச் 19ஆம் திகதி தொடக்கம் 20 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டில் இது

மேலும்...
ஆறாம் வகுப்புக்கு மேல், 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை: கல்வியமைச்சர் சுசில்

ஆறாம் வகுப்புக்கு மேல், 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை: கல்வியமைச்சர் சுசில் 0

🕔25.Feb 2024

ஆறாம் (06ம்) வகுப்புக்கு மேல் – மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வராப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார். அதேநேரம், மாணவர்கள் வாழும் அந்தந்த

மேலும்...
ஆரம்ப பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு: ஒருவருக்கு தலா 110 ரூபாய் ஒதுக்கீடு

ஆரம்ப பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு: ஒருவருக்கு தலா 110 ரூபாய் ஒதுக்கீடு 0

🕔2.Feb 2024

அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆரம்ப பிரிவு வகுப்புகளிலுள்ள சகல மாணவர்களுக்கும் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் மதிய உணவு வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்காக அரசாங்கம் சுமார் 16 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும்,

மேலும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரும் தினம் குறித்து, கல்வியமைச்சர் தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரும் தினம் குறித்து, கல்வியமைச்சர் தகவல் 0

🕔28.Nov 2023

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, இதனை இந்தத் தகவலை ஊடகங்களிடம் கூறினார். 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை மே அல்லது

மேலும்...
கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு

கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு 0

🕔6.Nov 2023

உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் 2024 ஆம் ஆண்டு – கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின்

மேலும்...
பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர்

பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர் 0

🕔19.Oct 2023

நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ‘பாடசாலை உணவுத் திட்டம்’ 2024 ஆம் ஆண்டுக்கும் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற ‘பாடசாலை உணவுத் திட்டத்தின்’ முதலாவது உலகளாவிய உச்சி

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைப்பு: புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைப்பு: புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் 0

🕔21.Sep 2023

க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பரீட்சைக்கான புதிய திகதியினை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்கும் என அவர் இதன்போது கூறினார். ஏற்கனவே, பரீட்சை ஒத்திவைக்கபடும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தகவல் வெளியிட்டிருந்தார். இது தொடர்பான

மேலும்...
பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔6.Aug 2023

பாடசாலைகளில் தவணைப் பரீட்சையை வருடத்துக்கு ஒரு தடவை மாத்திரம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித் திட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்மாானம் எட்டப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் 03 தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி

கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி 0

🕔24.Jul 2023

கிழக்கு மாகாணத்தில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான அனுமதியை ஆளுநருக்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் இன்று (24) நடைபெற்ற கலந்துரையாடலின் போது – இந்த அனுமதி கிடைத்ததாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்

மேலும்...
பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு

பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு 0

🕔21.Jul 2023

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசார் ஊழியர்கள் 255பேரும் கல்விசாரா ஊழியர்கள் 153 பேரும் கடந்த ஒன்றரை வருடங்களில் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்யாமல், தமது பதவிகளை காலிசெய்துள்ளதாக (vacated their posts) கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2022 ஜனவரி 1 முதல் 2023 மே 25 வரையிலான காலப்பகுதியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்