பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு

🕔 August 6, 2023

பாடசாலைகளில் தவணைப் பரீட்சையை வருடத்துக்கு ஒரு தடவை மாத்திரம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டின் கல்வித் திட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்மாானம் எட்டப்பட்டுள்ளது.

தற்போது பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் 03 தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்