அறுகம்பே பகுதியில் குண்டுகள் இருப்பதாக கூறிய சாய்ந்தமருது நபர் கைது 0
அறுகம்பே பகுதியில் வெடிகுண்டுகள் இருப்பதாகக் கூறி, அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலரை மிரட்டியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை – பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் அறுகம்பே பகுதியிலுள்ள 03 இடங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும், அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சுற்றுலாப் பயணிகளிடம் கூறியுள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்