ஹஜ் யா்திரீகர்கள் 550 பேர் வெப்பம் காரணமாக உயிரிழப்பு: அதிகமானோர் எகிப்தியர்கள் 0
ஹஜ் கடமையின் போது குறைந்தது 550 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது, இறந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்களாவர். அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். மக்காவின் சுற்றுப்புறத்திலுள்ள அல்-முயிசெம் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையின் பிரேத அறையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 60 பேர் – இறந்தவர்களில் அடங்குகின்றனர். முன்னதாக