ஒப்பந்த மோசடி அம்பலமான பின்னரும், வீதிப் புனரமைப்பை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்: மர்மம் என்ன? 0
– அஹமட் – அட்டாளைச்சேனை நாவக்குடா வீதியை புனரமைக்கும் வேலையினை ஒப்பந்தகாரருக்கு வழங்கியதில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மோசடியாக நடந்து கொண்டமை அம்பலமான பின்னரும், குறித்த ஒப்பந்த வேலையினை தாம் விரும்பிய ஒப்பந்தகாரருக்கே வழங்கி, அந்த வேலையினை முன் கொண்டு செல்வதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி பிடிவாதமாக உள்ளதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனை