சாய்ந்தமருது வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாகிறதா: சுகாதார அமைச்சு விளக்கம் 0
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினை கொரோனா சிகிச்சை நிலையமாக்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என, சுகாதார அமைச்சு நேற்று புதன்கிழமை தெரிவித்தது. ‘கொரோனா சிகிச்சை நிலையமாக மாறும் சாய்ந்தமருது வைத்தியசாலை’ எனும் தலைப்பில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கல்முனை பிராந்தியத்திலுள்ள இணையத்தளங்கள், பேஸ்புக் பக்கங்கள் மற்றும் வட்ஸ்ஸப் ஊடாக செய்திகள் வெளியாகியிருந்தன. சுகாதார