இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 50 பணயக் கைதிகள் பலி: ஹமாஸ் தெரிவிப்பு
பணயக்கைதிகளாக காசாவில் ஹமாஸ் வைத்துள்ளவர்களில் சுமார் 50 பேர் – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் ஆயுதப் பிரிவான ‘அபு உபைதா’வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்…
