தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வெளியிட்ட இஸ்ரேலிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்: சம்பவத்தையடுத்து குடும்பத்துடன் தலைமறைவு

0

இஸ்ரேலிய ஊடகவியலாளர் ஒருவர் – தீவிர வலதுசாரி இஸ்ரேலிய கும்பலால் அவரது வீட்டில் வன்முறைத் தாக்குதலை எதிர்கொண்டதை அடுத்து தலைமறைவாகியுள்ளார். இஸ்ரேல் ஃப்ரே (Israel Frey) எனும்…

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம்

0

இஸ்ரேலிய எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த போது – இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள்,…

காஸாவிலுள்ள ஐ.நா அகதி முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலி

0

மத்திய காஸாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். அல் நூர்…

சற்று முன்னர்: இஸ்ரேல் தலைநகரில் சைரன்கள் அலறுகின்றன: பதிலடி நடத்துவதாக ஹமாஸ் ரணுவப் பிரிவு தெரிவிப்பு

0

இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சைரன்கள் அலறுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிப்பதாக சற்று முன்னர் (20 நிமிடங்களுக்கு முன்னர்) அல் ஜசீரா…

ஏவுகணைத் தாக்குதலில் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் பலி: “very sorry”யுடன் முடித்துக் கொண்டது இஸ்ரேல்

0

ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் இஸ்ஸாம் அப்துல்லா – தெற்கு லெபனானில் நேற்று (13) வெள்ளிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அந்த மரணத்துக்கு “மிகவும் வருந்துகிறோம்” (‘very sorry’) என்று…

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி

0

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, அல் ஜசீறா செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள்…

வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

0

வடக்கு காஸாவிலுள்ள மக்களை அங்கிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் ஹமாஸ்…

24 மணி நேரத்துக்குள் வடக்கு காஸாவிலுள்ள 11 லட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கெடு: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா எச்சரிக்கை

0

அனைத்து பாலஸ்தீனியர்களும் 24 மணி நேரத்திற்குள் வடக்கு காஸாவை விட்டும் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 11 லட்சமம் மக்கள்…

சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

0

ஹமாஸ் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படும் வரை காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கடுமையான…

ஆப்கானிஸ்தானில் இன்று மற்றொரு நிலநடுக்கம்: பேரழிவு தொடர்கிறது

0

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களில் பல ஆயிரம் மக்கள் பலியான நிலையில், மற்றொரு நிலநடுக்கம் இன்று (11) புதன்கிழமை ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா

0

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு பேரழிவு தருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு ஆதரவை கோருவதாகவும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் இன்று (10) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.…

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

0

இஸ்ரேலில் தேசிய தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய…

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம்

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம்

0

காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். சயீத் அல்-தவீல் மற்றும் முகமது சோப் ஆகிய…

ஹமாஸ் –  இஸ்ரேல் மோதல்: இரு தரப்பிலும் உயிரிழப்பு 1100 ஐ தாண்டியது

ஹமாஸ் – இஸ்ரேல் மோதல்: இரு தரப்பிலும் உயிரிழப்பு 1100 ஐ தாண்டியது

0

ஹமாஸ் – இஸ்ரேல் தரப்பினருக்கிடையில் நடந்து வரும் சண்டையில் 1100 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ரோய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியத் தரப்பில் 700…

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஆழ ஊடுருவும் பிரிவு தளபதி ஹமாஸிடம் சிக்கினார்: உள்ளாடையுடன் இழுத்து வரப்படும் படமும் வெளியானது

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஆழ ஊடுருவும் பிரிவு தளபதி ஹமாஸிடம் சிக்கினார்: உள்ளாடையுடன் இழுத்து வரப்படும் படமும் வெளியானது

0

இஸ்ரேல் பாதுகாப்பு படை சிரேஷ்ட தளபதியான மேஜர் ஜெனரல் நிம்ரோட் அலோனி – ஹமாஸ் போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஆழ…