தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

ஹமாஸ் அரசியல் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’யின் வீடு மீது ஏவுகணைத் தாக்குதல்

0

ஹமாஸின் அரசியல் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’யின் காஸா வீட்டின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஏவுகணையைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனாலும் அவர் தற்போது வசிப்பிடத்துககு வெளியே இருக்கிறார்…

காஸா உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை தொடுகிறது: இஸ்ரேலில் பணிபுரிந்த பலஸ்தீனர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்

0

இஸ்ரேலில் பணிபுரிந்த காஸாவைச் சேர்ந்த 3,000 பலஸ்தீனர்கள் போர் தொடங்கியதையடுத்து, சொந்த இடங்களுக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளர்.. ஒக்டோபர் 7 க்குப் பிறகு பெருளவான கைதுகள் மற்றும் பிரச்சாரத்தின்…

ஜபாலியா அகதிகள் முகாம் பலி எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு: இஸ்ரேலின் தாக்குதலை போர்க்குற்றம் என்கிறது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்

0

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று (31) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 195 என காஸா அரச அலுவலகம் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா…

இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள்

இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள்

0

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 370 பேர் கொல்லப்படுகின்றனர் என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன் சுகாதார…

காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன

காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன

0

காயமடைந்த பாலஸ்தீனர்களை ஏற்றிச் செல்லும் அம்பியுலன்ஸ்கள் ரஃபா எல்லைக் கடவை வழியாக – காஸாவில் இருந்து முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்துள்ளன. காயமடைந்த 80க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள்…

தரை வழித் தாக்குதலில் மிகப்பெரும் இழப்பை இஸ்ரேல் நேற்றிரவு சந்தித்தது:  “எதிர்பார்த்தோம்” என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

தரை வழித் தாக்குதலில் மிகப்பெரும் இழப்பை இஸ்ரேல் நேற்றிரவு சந்தித்தது: “எதிர்பார்த்தோம்” என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

0

காஸாவில் நேற்று (31) இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 09 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. காஸாவில் தரைவழித் தாக்குதலுக்குப் பிறகு…

ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்; 50 பேர் பலி; இப்ராஹிம் பியாரி என்ற ஹமாஸ் தளபதியை கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்; 50 பேர் பலி; இப்ராஹிம் பியாரி என்ற ஹமாஸ் தளபதியை கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு

0

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று (31) இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஆகக்குறைந்தது 50 போர் கொல்லப்பட்டு, 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில்,…

காஸாவுக்குள் சுரங்கப் பாதைகளைத் தேடுவதாக இஸ்ரேல் தெரிவிப்பு: டாங்கிகளை தாக்கியழித்ததாக ஹமாஸ் அறிவிப்பு

0

இஸ்ரேலிய படையினர் காஸாவுக்குள் – டாங்கிகள் மற்றும் புல்டோசர்களை, கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் செலுத்தி, ஹமாஸ் போராளிகள் மற்றும் சுரங்கப்பாதைகளைத் தேடி வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.…

இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்?

0

இஸ்ரேல் சிறைப்பிடித்துள்ள பலஸ்தீனர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு, ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள பெண்களில் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல் – கஸ்ஸாம்…

ஐந்து வருடங்களில் உலகெங்கிலும் பலியான குழந்தைகளை விடவும், காஸாவில் மூன்று வாரங்கள் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்

0

உலகெங்கிலும் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் – மோதல்களில் கொல்லப்பட்ட மொத்த குழந்தைகளை விடவும், கடந்த மூன்று வாரங்களில் காஸாவில் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ‘சேவ்…

கடுமையான தாக்குதல்களை அடுத்து, காஸா புறநகர் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் டாங்கிகள், புல்டோசர்கள் வெளியேற்றம்

0

கடுமையான மோதல்கள் நடந்தமையினை அடுத்து – காஸா நகரின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் வெளியேறியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது என, அல் ஜசீரா…

‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

0

பணமோசடி மற்றும் வற் வரி (VAT) மோசடிக்காக ‘லைக்கா மொபைல்’ (Lycamobile) குழுமத்தின், பிரான்ஸ் நிறுவனங்களுக்கு – பரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 மில்லியன் யூரோக்கள் (இலங்கைப்…

காஸாவில் தடைப்பட்ட தொலைத் தொடர்புகள் மீளக் கிடைத்தன: இஸ்ரேல் மீதான தாக்குதல் வீடியோவை கஸ்ஸாம் வெளியிட்டது

0

காஸாவில் துண்டிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் மீளவும் கிடைத்து வருவதாக இணைய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகள் படிப்படியாக காஸவுக்குத் திரும்பி…

“ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது”: அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

0

ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “ஒரு புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது” என்று, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் “காசாவில் பூமி அதிர்ந்தது”…

போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது: ரஷ்யா சென்றுள்ள ஹமாஸ் அதிகாரி தெரிவிப்பு

0

காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை, ஒக்டோபர் 07ஆம் திகதி தாக்குதலின் போது தம்மால் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க முடியாது என, ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஹமாஸ் குழுவின் உறுப்பினர்…