தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

அல் ஷிபா வைத்தியசாலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் எனக்கூறி, தாங்கள் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை, இஸ்ரேல் ராணுவம் நீக்கியது

அல் ஷிபா வைத்தியசாலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் எனக்கூறி, தாங்கள் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை, இஸ்ரேல் ராணுவம் நீக்கியது

0

காஸாவிலுள்ள மிகப் பெரிய வைத்தியசாலை அல் ஷிபா மீது – இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலியப் படையினர் மீண்டும் வைத்தியசாலைக்குள் நுழைந்து –…

காஸாவிலுள்ள அல் – ஷிபா வைத்தியசாலையுடனான தொடர்பாடல் இழப்பு; 37 குறைமாதக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான நோயாளர் நிலை மோசம்: உலக சுகாதார ஸ்தாபனம் கவலை

0

காஸாவில் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலையான அல் – ஷிஃபாவுடன் தொடர்பாடலை இழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையைச் சுற்றி இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால், காஸா நகரம்…

1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு

1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு

0

காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசில் முகம்மது பின்…

காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காகவே, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: செம்பிறைச் சங்கத் தலைவர் தெரிவிப்பு

காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காகவே, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: செம்பிறைச் சங்கத் தலைவர் தெரிவிப்பு

0

ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள காஸா நகரின் அல்-ஷிஃபா வைத்தியசாலையின் முன் வாயிலை இஸ்ரேலியப் படைகள் தாக்கியுள்ளன. இந்த நிலையில், காஸாவிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்காக…

“பூமியில் நரகம் என்றால் அது வடக்கு காஸா”: ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகம் அறிக்கை

0

காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,078 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில்  4,506 பேர் சிறுவர்களாவர். இதேவேளை காஸவிலுள்ள பல வைத்தியசாலைகளை இஸ்ரேலிய கவச வாகனங்கள் சூழ்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள்…

தினமும் 04 மணி நேரம் தாக்குதல் இடைநிறுத்தம்: இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

0

வடக்கு காஸாவிலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில், தினமும் நான்கு மணி நேர தாக்குதல் இடைநிறுத்தங்களைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முதல் மனிதாபிமான…

இந்தோனேசிய கடலில் பாரிய நில நடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தோனேசிய கடலில் பாரிய நில நடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பு இல்லை

0

இந்தோனேசியாவின் பண்டா கடலில் (Banda Sea) 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ…

ஹமாஸ் தாக்குதலில் பலியானோரின் பெயர்ப்பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டது: பெரும்பாலானோர் ராணுவத்தினர்

0

இஸ்ரேலில் கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உத்தியோகபூர்வமான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 1400க்கும் பெயர்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய…

காஸா வைத்தியசாலைகள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 மரணித்த உடல்களைப் பெறுவதாக தகவல்

0

காஸாவிலுள்ள வைத்தியசாலைகள் சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் ஒரு காயமடைந்த நபரையும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 மரணித்த உடல்களையும் பெறுகின்றன என்று, காஸா அரசாங்க ஊடக அலுவலகம்…

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

0

காஸா பகுதியில் 31 நாட்கள் இடைவிடாது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா சுகாதார…

காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது

0

காஸாவிலுள்ள பலஸ்தீன் மக்களுக்கு – சஊதி அரேபியாவின் பிரபலமான உதவி பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்பட்ட மொத்த வசூல் ஞாயிற்றுக்கிழமை 337 மில்லியன் சஊதி றியாலை (இலங்கை மதிப்பில்…

காஸாவில் ஐ.நா பணியாளர்கள் 88 பேர் பலி: ‘ஒரு மோதலில் பலியான அதிக தொகை’ என அறிவிப்பு

0

காஸாவில் நடந்து வரும் தாக்குதல்களில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணப் பணி நிறுவனத்தின் ( UNRWA) ஊழியர்கள் 88 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர், இது – ஒரு மோதலில்…

“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம்

“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம்

0

காஸா மீது அணுகுண்டு வீசுவதற்கு இஸ்ரேலுக்கு விருப்பம் இருப்பதாக இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியமையை – சஊதி அரேபியா கண்டித்துள்ளது. இத்தகைய கருத்துக்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தில்…

மற்றொரு அகதிகள் முகாமில் இஸ்ரேல் மனித வேட்டை: 30க்கு மேற்பட்டோர் படுகொலை எனத் தெரிவிப்பு

0

மத்திய காஸாவில் உள்ள அல் – மகாசி அகதிகள் முகாம் மீது – இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன் அதிகாரிகள்…

நெதன்யாஹுவின் கட்சிக்கு அரைவாசியளவு ஆதரவு வீழ்ச்சி: தேர்தல் நடந்தால் 18 ஆசனங்களை மட்டுமே பெறும்: கணக்கெடுப்பில் தெரிய வந்தது

0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் லிகுட் (Likud) கட்சிக்கான ஆதரவு கிட்டத்தட்ட அரைவாசியளவு குறைந்துள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ஊடகங்கள் பலவற்றில் – இந்த வாரம் வெளியிடப்பட்ட…