பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி
பொலநறுவை பெந்திவெவ பகுதியில், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இன்று வெள்ளிக்கிழமை காலை நால்வர் உயிரிழந்தனர். மட்டக்களப்பு – ஹபறன வீதியிலேயே இந்த விபத்து…
பொலநறுவை பெந்திவெவ பகுதியில், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இன்று வெள்ளிக்கிழமை காலை நால்வர் உயிரிழந்தனர். மட்டக்களப்பு – ஹபறன வீதியிலேயே இந்த விபத்து…
சிலாபம் – முத்துப் பந்திய பகுதியில் வைத்து 198 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் பிரதிப் பொலிஸ் மா…
– எம். பர்விஸ் – புத்தளத்தின் புற நகர் பகுதிகளில் – நீர் வழங்கல் அதிகார சபையினூடாக நீரைப் பெறும் பாவனையாளர்களுக்கு, நீருக்கு பதிலாக வெறும் காற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.…
நீருக்கான கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
பொலிஸார் தற்போது அணியும் காக்கி நிற சீருடைக்குப் பதிலாக, கடும் நீல நிலத்திலான சீருடை வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். எல்ல பகுதியில் நேற்று…
பொலநறுவை வெலிகந்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட இல. 284 குடாப்பொக்குன எனும் கிராமத்தில் வசிக்கும் முஹைதீன் பிச்சை மாஜிதீன் என்பவர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தனது உயிருக்காகப்…
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையையைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருவர் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜமீர் அப்துல் வாஹிட்…
– எஸ். ஹமீத் –”ஓடும் ரயில்களில் வடை விற்றுப் பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக, எவ்வாறு ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலொன்றைக்…
அனுராதபுரம் நாச்சியாதீவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தர் சிலை…
அரசியல்வாதியொருவரின் வீட்டில் ரகசியமான முறையில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய பங்கரிலிருந்து 370 கிலோ கிராம் கஞ்சாவினை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம இன்று வியாழக்கிழமை காலை…
எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு, ரஷ்ய பெண்கள் இருவரின் மூலமாக எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும், எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பதுளை – எல்ல சுற்றுலா…
பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்ற இருவர் மீது, பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை, சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டுக்கு…
“சேர் நீங்கள் சொல்லும் அனைத்தையும் செய்கின்றேன். என்னை, இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்” என்று, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தன்னிடம் கூறினார் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
ஒற்றைக் கண்ணையுடைய ஆட்டுக் குட்டியொன்று கேகாலையில் பிறந்துள்ளது. கேகாலை – கருந்தப்பனை என்ற இடத்தில் இந்த ஆட்டுக்குட்டி நேற்று வியாழக்கிழமை பிறந்ததாகக் கூறப்படுகிறது. குறித்த பகுதியில், ஆடு ஒன்று…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர கட்சியின்…