20ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஊவா வாக்களிப்பு
நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஊவா மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது. அனைத்து…
