Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண்

மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண் 0

🕔4.Dec 2016

– நஸீஹா ஹஸன் – மாவனல்லை ஸாஹிராக் கல்லூரிக்கு 4.2 மில்லியன் ரூபா பொறுமதியான பஸ் வண்டியொன்றினை கே.எம்.நபீஸா உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார். குறித்த பஸ் வண்டியினை அன்பளிப்புச் செய்தவர் மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்தவராவார். மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி கே.எம். நபீஸா உம்மா என்பவர் கல்லூரிக்குத் தேவையான பஸ் வண்டியை கொள்வனவு

மேலும்...
பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை

பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை 0

🕔3.Dec 2016

– றிசாத் ஏ காதர் – பொதுபலசேனா அமைப்பினர் பொலநறுவை – கொழும்பு பிரதான வீதியில் உள்ள ரிதிதென்ன எனும் பகுதியில், போக்குவரத்தினை இடைமறித்து அமர்ந்தமையினால், அங்கு வாகனங்கள் பயணிக்க முடியா நிலைவரம் உருவானதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா அமைப்பினால் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவிருந்தது.  இந்நிகழ்வு சமூகங்களிடையே அச்ச உணர்வை

மேலும்...
முஸ்லிம்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர்: அமைச்சர் றிசாத்

முஸ்லிம்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர்: அமைச்சர் றிசாத் 0

🕔28.Nov 2016

– சுஐப் எம் காசிம் – சமூதாயத்துக்கான பாதையிலிருந்து மு.காங்கிரஸ் தடம் புரண்டதைத் தட்டிக் கேட்டமையினாலேயே, பொய்யான காரணங்களைக் கூறி , அந்தக் கட்சியிலிருந்து மு.கா. தலைமை – தம்மை வெளியேற்றியதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார். இதன் காரணமாகவே புதுக் கட்சியமைத்து மக்கள் பணியாற்ற நேரிட்டது எனவும் அவர் கூறினார். புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர், அங்கு நடைபெற்ற

மேலும்...
சிங்களப் பேச்சுப் போட்டியில், முஸ்லிம் மாணவி முதலிடம்

சிங்களப் பேச்சுப் போட்டியில், முஸ்லிம் மாணவி முதலிடம் 0

🕔17.Nov 2016

அகில இலங்கை ரீதியாக, பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற சிங்கள மொழி மூலமான பேச்சுப் போட்டியில், முஸ்லிம் மாணவியொருவர் முதலிடம் பெற்றுள்ளார். குருநாகல் – தல்ககஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி பாத்திமா இம்ரா இம்தியாஸ் என்பவரே, இவ்வாறு முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவி தல்கஸ்பிடியைச் சேர்ந்த ஆர்.எம். இம்தியாஸ் – சம்சத் பேகம் ஆகியோரின் புதல்வியுமாவார்.

மேலும்...
பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம்

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம் 0

🕔16.Nov 2016

குருநாகல் – மாஸ்பொத பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பொலிஸாரின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலியானார். மேலும், இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து, மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் பஸ் ஒன்றில் ஏறி தப்பிச் சென்ற குறித்த நபர்

மேலும்...
அப்ராஜை கண்டால் சொல்லுங்கள்

அப்ராஜை கண்டால் சொல்லுங்கள் 0

🕔12.Nov 2016

– ரிம்சி ஜலீல் – குருநாகல், பொதுஹர அலஹிடியாவ முஹம்மது அப்ராஜ் என்பவரை கடந்த 12 நாட்களாக காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 வயதுடைய வாலிபரான முஹம்மது அப்ராஜ், கையடக்க தொலைபேசி விற்பனையாளராவார். இவர் கடந்த 30ஆம் திகதி கொழும்புக்கு சென்று வருவதாகக் கூறி சென்றுள்ளார்.  ஆனால், கையில் எந்தப் பொருட்களையும் அவர்  கொண்டு

மேலும்...
பேயோட்டி என்றார் ஹக்கீம்; அவமானத்தால் நெளிந்தார் பாயிஸ்: புத்தளத்துப் புதினங்கள்

பேயோட்டி என்றார் ஹக்கீம்; அவமானத்தால் நெளிந்தார் பாயிஸ்: புத்தளத்துப் புதினங்கள் 0

🕔12.Nov 2016

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் இடம்பெற்றது. மு.காங்கிரசை விட்டும் விலகியிருந்த, அந்தக் கட்சியின்  முன்னாள் தேசிய அமைப்பாளர் புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ், மீண்டும் மு.காங்கிரசிஸ் இணைந்து கொண்டமையினை அடுத்து, இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த ஊர்வலம்

மேலும்...
லசந்தவை நானே கொன்றேன்; கடிதம் எழுதி விட்டு, முன்னாள் ராணுவ சார்ஜன் மேஜர் தற்கொலை

லசந்தவை நானே கொன்றேன்; கடிதம் எழுதி விட்டு, முன்னாள் ராணுவ சார்ஜன் மேஜர் தற்கொலை 0

🕔14.Oct 2016

சண்டே லீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, ஓய்வு பெற்ற சார்ஜன் மேஜர் தரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை அவருடைய கேகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்தரகே ஜயமான எனும் பெயருடைய மேற்படி நபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை

மேலும்...
ஹெரோயினுடன் இளைஞர் இருவர் கைது

ஹெரோயினுடன் இளைஞர் இருவர் கைது 0

🕔14.Oct 2016

– க. கிஷாந்தன் – ஒரு தொகை ஹெரோயினுடன் இரண்டு இளைஞர்கள்வெள்ளிக்கிழமை மாலை எல்ல நகரில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த ஹெரோயினை மோட்டார் சைக்கிளில் பண்டாரவளை பிரதேசத்திலிருந்து வெல்லவாய பிரதேசத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருந்தபோதே, இவர்களை எல்ல பொலிஸார் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றினை அடிப்படையாகக் கொண்டு, குறித்த சந்தேக நபர்களை

மேலும்...
மலைத் தொடரில் தீ; 13 குடும்பங்கள் இடம்பெயர்வு, 40 ஏக்கர் காணியில் அழிவு

மலைத் தொடரில் தீ; 13 குடும்பங்கள் இடம்பெயர்வு, 40 ஏக்கர் காணியில் அழிவு 0

🕔13.Oct 2016

– க. கிஷாந்தன் – பதுளை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள ஹோட்டன் சமவெளி சரணாலயத்துக்கு அருகாமையிலுள்ள ஒஹிய உடவேரிய மலைத்தொடரில் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் – தீ பரவி வருகின்றது. தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச மக்களும் சரணாலய அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் இவர்களின் முயற்சி பயனளிக்காது போயுள்ளது. மேற்படி மலைத்தொடரில் ஏற்பட்டுள்ள தீயினால் மலையிலிருந்து

மேலும்...
வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி, உரிய தீர்வைப் பெற்றுத் தரும்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி, உரிய தீர்வைப் பெற்றுத் தரும்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔10.Oct 2016

– சுஐப் எம். காசிம் –   வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி – உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடியில் முன்பள்ளி ஆசிரியர்களையும், இணைப்புப் பாடசாலை

மேலும்...
அப்பம் சாப்பிட்டு விட்டு, சதி செய்ய மாட்டோம்; வெளிப்படையாக விளையாட்டுக் காட்டுவோம்: மஹிந்த

அப்பம் சாப்பிட்டு விட்டு, சதி செய்ய மாட்டோம்; வெளிப்படையாக விளையாட்டுக் காட்டுவோம்: மஹிந்த 0

🕔9.Oct 2016

மைத்திரியும் ரணிலும் இணைந்து நாட்டை துண்டுகளாக உடைக்க முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். கூட்டு எதிர்கட்சியினர் இரத்தினபுரியில் நேற்று சனிக்கிழமை நடத்திய ‘போராட்டத்துக்கு உயிரூட்டும் புதிய மக்கள் சக்தி’ எனும் மகுடத்தில் அமைந்த  பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு,  உரையாற்றுகையிலேயே இந்தக் குற்றச்சாட்டினை அவர் முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து உரைாயாற்றுகையில்; “உங்களுக்கு எது

மேலும்...
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட, சகோதரிகள் இருவரின் சத்தியாக்கிரம் தொடர்கிறது

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட, சகோதரிகள் இருவரின் சத்தியாக்கிரம் தொடர்கிறது 0

🕔21.Sep 2016

– க. கிஷாந்தன் – மீரியபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரின் சத்தியாகிரகப் போராட்டம், இரண்டவாது நாடாகளும் தொடர்கிறது. மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரில், ஒருவருக்கு மாத்திரமே அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் வீடு வழங்கப்படும் என்று, பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. ஆயினும், தங்கள் இருவருக்கும் வீடுகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, மேற்படி சகோதரிகள்

மேலும்...
ஊவா விஞ்ஞான கல்லூரியில் தீ விபத்து; கல்விசாரா ஊழியர் பலி

ஊவா விஞ்ஞான கல்லூரியில் தீ விபத்து; கல்விசாரா ஊழியர் பலி 0

🕔19.Sep 2016

ஊவா விஞ்ஞான கல்லூரியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 33 வயதுடைய கல்விசாரா ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார். ஹாலி எல – பதுளையில் அமைந்துள்ள மேற்படி கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று காலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. மேற்படி விபத்து நிகழ்ந்த போது, பாதிக்கப்பட்ட நபர் இரும்பு ஒட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் என்று

மேலும்...
நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன்

நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன் 0

🕔14.Sep 2016

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும்  மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால், தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்தத் தகவலை நவீன் வெளியிட்டார். அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்