சிங்களப் பேச்சுப் போட்டியில், முஸ்லிம் மாணவி முதலிடம்

🕔 November 17, 2016

imra-0998கில இலங்கை ரீதியாக, பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற சிங்கள மொழி மூலமான பேச்சுப் போட்டியில், முஸ்லிம் மாணவியொருவர் முதலிடம் பெற்றுள்ளார்.

குருநாகல் – தல்ககஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி பாத்திமா இம்ரா இம்தியாஸ் என்பவரே, இவ்வாறு முதலிடம் பெற்றுள்ளார்.

இம்மாணவி தல்கஸ்பிடியைச் சேர்ந்த ஆர்.எம். இம்தியாஸ் – சம்சத் பேகம் ஆகியோரின் புதல்வியுமாவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்