தலைப்புச் செய்திகள்

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

பழைய முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே, எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம்: அமைச்சர் ஹக்கீம்

0

நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல்…

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம்; இறுதிப் பட்டியல் விரைவில் வெளிவரும்: இம்ரான் எம்.பி

0

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் இறுதி பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.கேகாலை கன்னதோட்ட சுலைமானியா மத்திய…

அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

0

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மாகந்துர மதுஷுடன் சில அரசியல்வாதிகள் தொடர்பு வைத்துள்ளதாகவும்…

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம்

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம்

0

– அனீன் அல் மஹ்மூத் –புத்தளம் அறுவைக்காடு குப்பைத் திட்டத்தை மக்களின் எதிர்ப்பையும் தாண்டி அரசாங்கம் செயற்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பெப்ரவரி 13, 14, 15 ஆகிய மூன்று…

ஹெரோயின் வர்த்தகர் ‘ஒலு மரா’ கைது

ஹெரோயின் வர்த்தகர் ‘ஒலு மரா’ கைது

0

ஹெரோயின் வர்த்தகரான ‘ஒலு மரா’ எனப்படும்  சானுக மதுஷான் உள்ளிட்ட 11 பேர் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ – சிறிகம்பல பகுதியில் வைத்து இவர்கள்…

தூபியில் ஏறிய தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

தூபியில் ஏறிய தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

0

கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 08 பேருக்கும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேற்படி…

‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்டோர் கைது; 06 பேர் பெண்கள்: போதைப் பொருட்களும் சிக்கின

‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்டோர் கைது; 06 பேர் பெண்கள்: போதைப் பொருட்களும் சிக்கின

0

போதைப் பொருள்களை பாவித்துக் கொண்டு ‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்ட ஒரு குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலநறுவை –…

பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை

பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை

0

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று  தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன்  அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய…

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி; துமிந்த கொண்டு வந்த பிரேரணைக்கு, சு.கட்சி அங்கிகாரம்

0

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனைவை நிறுத்துவதற்கு அந்தக் கட்சி அங்கிகாரம் வழங்கியுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால…

கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு

கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு

0

– அஹமட் – அனுராதபுரம் – கிரலாகல புராதன தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில், அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை,…

மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை

மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை

0

மாவனெல்லை நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தகக் கட்டடங்களில், இன்று சனிக்கிழம காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மாவனல்ல பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து, தீயைக்…

தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல்

0

தொன்மைமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவர்களை  பெப்ரவரி 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்படி…

வைத்தியசாலையில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுவனை, அடையாளம் காண உதவுங்கள்

வைத்தியசாலையில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுவனை, அடையாளம் காண உதவுங்கள்

0

தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவரை அடையாளம் காணுமாறு கோரப்படுகிறது. இந்த சிறுவனை கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, வைத்தியசாலையில் நபரொருவர்…

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை

0

இலங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம்…

குருணாகல் மாவட்டத்திலிருந்து தென்கிழக்குப் பல்லைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு

குருணாகல் மாவட்டத்திலிருந்து தென்கிழக்குப் பல்லைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு

0

– பெரோஸா சவாஹிர் – குருணாகல்  மாவட்டத்தில் இருந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு  உள்வாரியாக 2017/2018 கல்வியாண்டுக்கு தெரிவாகியுள்ளளவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக குருணாகல் மாவட்ட பட்டதாரி மாணவர் ஒன்றியம் நடத்திய இந்நிகழ்வு குருணாகல், மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம்…