ஹெரோயின் வர்த்தகர் ‘ஒலு மரா’ கைது

🕔 February 10, 2019

ஹெரோயின் வர்த்தகரான ‘ஒலு மரா’ எனப்படும்  சானுக மதுஷான் உள்ளிட்ட 11 பேர் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ – சிறிகம்பல பகுதியில் வைத்து இவர்கள் 11 பேரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

கைது நடவடிக்கையின் போது சந்தேகநபர்களிடமிருந்து ஒரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்