தலைப்புச் செய்திகள்

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

0

குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய தந்தையுடன் மேலும் மூவரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13 மாத குழந்தையொன்றுக்கு அதன் தந்தை மதுபானம் பருக்கிய வீடியோக் காட்சி,…

மரண தண்டனைக் கைதிகளின் பட்டியல்; பெண்ணின் பெயர்தான் முதலிடத்தில் உள்ளது: நீதியமைச்சர் தகவல்

0

போதைப் பொருள் தொடர்பான குற்றத்துடன் தொடர்பு பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலில் முதலாவதாக பெண்ணொருவரின் பெயரே உள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். இரத்தினபுரி…

சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார்

சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார்

0

மரண தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் அலுகோசு பணியை சம்பளமின்றி இலவசமாக செய்வதற்கு – தான் தயார் என வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு…

கண்டி கலவரத்தின் சந்தேக நபர், அமித் வீரசிங்க உண்ணா விரதம்

கண்டி கலவரத்தின் சந்தேக நபர், அமித் வீரசிங்க உண்ணா விரதம்

0

கண்டி – திகனயில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க, உண்ணா விரதத்தில்…

பெண் பொலிஸை கடித்தார் கிராம சேவை உத்தியோகத்தர்: கைது செய்யப் போன இடத்தில் சம்பவம்

0

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை, பெண் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கடித்துக் காயப்படுத்திய சம்பவமொன்று ரக்வான பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை,…

பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம்

பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம்

0

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவின் கழுத்தை நெரித்து, பௌத்த தேரர் ஒருவர் கொலை செய்துள்ளார். இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு…

புத்தளத்தில் அபிருத்தி திட்டங்களை அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார்

புத்தளத்தில் அபிருத்தி திட்டங்களை அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார்

0

புத்தளம் மாவட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ், காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட சோனகர் தெரு, சங்குத்தட்டான் சிறு நகர வீதிகள்…

கடந்த அரசாங்கம் செய்த தவறுகளைத்தான், தற்போதைய ஆட்சித் தலைவர்களும் மேற்கொள்கின்றனர்: அமைச்சர் றிசாட்

கடந்த அரசாங்கம் செய்த தவறுகளைத்தான், தற்போதைய ஆட்சித் தலைவர்களும் மேற்கொள்கின்றனர்: அமைச்சர் றிசாட்

0

நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும்…

மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கா வழங்கிய பணம் குறித்தும் விசாரிக்க வேண்டும்: ஜோன்ஸ்டன்

மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கா வழங்கிய பணம் குறித்தும் விசாரிக்க வேண்டும்: ஜோன்ஸ்டன்

0

மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் கடந்த முறை தோற்கடிப்பதற்காக, அமெரிக்காவின் ஒபாமாஅரசாங்கம் வழங்கிய 678 மில்லியன் டொலர் தொடர்பாக முதலில் விசாரணைசெய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன்…

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை, அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம்: மஹிந்த

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை, அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம்: மஹிந்த

0

ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டமை அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நிகழ்வொன்றில் …

நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை

நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை

0

திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றால் பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்று நியாயம் தேடி மக்கள் போவார்கள். ஆனால், நீதிமன்றம் ஒன்றிலேயே திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரி…

அமித் வீரசிங்க மீது தாக்குதல்; அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை

0

மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த அமித், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில்…

எம்பிலிபிட்டிய பகுதியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும்: சப்ரகமுவ ஆளுநர் நிலுக்கா தெரிவிப்பு

0

எம்பிலிபிட்டிய நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்கு முற்றாகத் தடைவிதிக்கப்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜாராம விகாரையில், வியாழக்கிழமை…

பாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

0

பாட்டியொருவர் தனது பக்கத்து தோட்டத்தில் 19 மாங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் வழக்கினை, ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு அனுராதபுரம் பிரதம நீதிவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான ஹர்ஷ கெகுனாவல…

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது

0

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் – மாவத்தகம ஊழல் ஒழிப்பு பிரிவில் சேவை புரிந்து வரும்…