தலைப்புச் செய்திகள்

திருகோணமலை

கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு

கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு

0

– அஹமட் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம், “வேசையின் வெற்றிலைப் பெட்டி போலாகி விட்டது” என, கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், முதலமைச்சரின் அலுவலகத்தினுள்…

உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

0

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்துக்கு பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கின்றார் என,…

குளவி தாக்கி, சாதிகீன் அப்துல் கபூர் மரணம்

குளவி தாக்கி, சாதிகீன் அப்துல் கபூர் மரணம்

0

– எப். முபாரக் – திருகோணமலை உப்புவௌி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட  காட்டுப்பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற நபரொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நபரொருவர் இன்று வியாழக்கிழம உயிரிழந்துள்ளார். நேற்று…

மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’

மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’

0

–  சப்னி அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக, தன்னால் எழுதப்பட்ட கடிதத்தினை வாபஸ் பெறுவதோடு, குறித்த செயற்பாட்டினை மேற்கொண்டமை தொடர்பில் , தான்  – மன்னிப்புக் கோருவதாகவும் கல்முனைப்…

திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூதூர் இளைஞர்கள் படுகாயம்

0

– எப். முபாரக் – திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கைப் பாலத்தருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளும் முச்சக்கர…

பாலத்தில் மோதுண்டு ஆற்றில் விழுந்தது, திருகோணமலை சென்ற பெற்றோல் பவுசர்

பாலத்தில் மோதுண்டு ஆற்றில் விழுந்தது, திருகோணமலை சென்ற பெற்றோல் பவுசர்

0

– எப். முபாரக் – கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு பெற்றோல் ஏற்றுவதற்காகச் சென்ற பவுசர், இன்று திங்கட்கிழமை அலுத் ஓயா ஆற்றில் விழுந்து  விபத்துக்குள்ளானது. இதன்போது குறித்த பவுசரின் சாரதியும்,…

75 வயது பிக்கு மீது, ராணுவ வீரர் தாக்குதல்

0

– எப். முபாரக் – திருகோணமலை – கோட்டை விகாரையின் விகாராதிபதி தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு,  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர்…

15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது: கிண்ணியாவில் சம்பவம்

15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது: கிண்ணியாவில் சம்பவம்

0

– எப். முபாரக் – திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் சொந்த மகளை பாலிஸ் துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய தந்தையை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்ததாக…

கிழக்கு மாகாணசபையில், அணி மாறினார் அமீர்

0

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி பக்கமாக இருந்து வந்த மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது, எதிர்க்கட்சி…

ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார்

ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார்

0

– சை.மு. ஸப்ரி –தோப்பூர் 58 ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப் பணிகளை, நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற…

கேரளக் கஞ்சா வைத்திருந்த, கிளிக்குஞ்சு மலை நபருக்கு விளக்க மறியல்

கேரளக் கஞ்சா வைத்திருந்த, கிளிக்குஞ்சு மலை நபருக்கு விளக்க மறியல்

0

– எப். முபாரக் –           திருகோணமலை – கன்னியா  பிரதேசத்தில் 380 கிராம்  கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம்…

திருகோணமலையில் கிழக்கின் எழுச்சி

0

– எப். முபாரக் – கிழக்கின் எழுச்சி – 2016 எனும் தலைப்பில் திருகோணமலையில், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள கண்காட்சி…

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், ஊடகவியலாளர்களின் வகிபாகம்: செயலமர்வு

0

– எப். முபாரக் – தேசிய நல்லிணக்கத்தை இந் நாட்டில் ஏற்படுத்துவதில் ‘ஊடகவியலாளர்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில், திருகோணமலை மாவட்ட ஊடகவியலவாளர்களுக்கான செயலமர்வொன்று, எதிர்வரும் 01 ஆம்…

வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ்

0

– றிசாத் ஏ காதர் – நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது. வாருங்கள் கிழக்கை…

கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

0

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டுச் சூழ்ச்சிகளுடன், திருட்டுத்தனமாக கிழக்கு மாகாணத்தினை வட மாகாணத்துடன் இணைக்கின்ற ஒரு பாரிய முயற்சி நடைபெற்று வருகிறது என்று, கிழக்கு…